பொதுவாக கவிதைகளைப் படித்து அதைப்பற்றி பேசும் அளவிற்கு பொறுமையோ, பாண்டித்தியமோ அமையப்பெறாதவன் நான். அதன் மீது கோபம் என்றெல்லாம் இல்லை. தேவையான சிந்தனை, அதுக்கான உழைப்பு சாத்தியப்படுவதில்லை. அப்படியு…