
இறுதி ஊர்வலம்-தமிழ் கவிதை - Promising Poetry
இறுதி ஊர்வலம்-தமிழ் கவிதை
மத்திய உணவுக்கான நேரம்
எதிர்பாராத அளவில் கூட்டம்
வாசலில்- ஒரு சவம்
அதை தூக்கிச் சுமந்தபடி
பல கைகள்
பட்டு வண்ண பட்டாம்பூச்சியை
சுமந்தபடி
பல கட்டெறும்புகள்!
உன் இறுதி ஊர்வலத்தில்
உன்னைச் சுமக்கப் போவது யார்?
About the Author
BlogRolls you might like to read
-
Read moreWriting, 3 Jun 2025
Bicycle Memoirs … – Parwatisingari's Weblog
On World Bicycle Day, I dust off Scooty, my two-wheeled partner-in-crime, and pedal through memories, tantrums, and campus hooliganism—all with…
-
Read moreWriting, 3 Jun 2025
Raindrop Ramblings – Parwatisingari's Weblog
वेणीभूतं प्रथमसलिलं प्रोषितप्रेयसीनाम् -- (_The first showers of rain, like braided locks, bring solace to the longing hearts of separated…
-
Read moreWriting, 3 Jun 2025
Where Ghalib waited for us | Romila Chitturi
It began as all destined tales do with a coincidence too perfect for anything but the stars or Ghalib himself.…